gangus.ch

தமிழ் கதை நேரம்

Kinder und Familie

Kinderlesung. Auf Tamilisch

அன்பான குழந்தைகளே!

 

உங்களுக்காக தமிழ் கதைநேரம் ஒன்றை வழங்குகிறோம்.

 

வியப்பான, சுவைமிகுந்த , நுண்ணறிவுக்கதைகளை நாங்கள் உங்களுக்கு கூறுவோம். 4 வயதுக் குழந்தைகள் முதல் பெற்றோருடன் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

 

அனுமதி இலவசம்.

 

கதை சொல்பவர் : ஆதிலட்சுமி சிவகுமார்.

 

கைப்பேசி இல. : 076 608 32 48

 

In Zusammenarbeit mit FRW Zug Interkultureller Dialog.

 

Anmeldung: ohne Anmeldung

 

 

Eintrittspreis

Teilnahme: kostenlos

Veranstalter*innen

Bibliothek Zug


  • Banner: Radio 3FACH
  • Banner: gangus.ch – Liest du das?
  • Kulturpool
  • null41 Kulturmagazin Januar/Februar 2025
  • null41 Kulturmagazin Dezember 2024

Location

Bibliothek Zug

St.-Oswalds-Gasse 21

6301 Zug